விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ மனிதர் அழிகின்றாரே

1. அவர்போல் பேசிட நாவ இல்லை
அவர்போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சப்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த பலனை

2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகிறாரே
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த பலனை

3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த பலனை

4. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசி வரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த பலனை



vilainthdha palanai arupparillai

vilainthdha palanai arupparillai
vilaivin neerpalan vadiduthe
aruvadai mikuthi aalo illai
anththo manidhar azhikinrare

1. avarpol pesita nava illai
avarpol alainththita kalkal illai
ennilatangka manthdhar sabdham
unthdhan seviyinil thonikkalaiyo – vilainthdha palanai

2. aaththuma iradchanyam adaiyadhavar
aayiram aayiram azhikirare
thirappin vasalil nirpavan yar
thinamum avar kural kedkalaiyo – vilainthdha palanai

3, aaththuma dharisanam kandiduvay
aandavar vakkinai eetrriduvay
virainththu sendru sevai seyvay
vilaivin palanai aruththiduvay – vilainthdha palanai

4. thevanin sevaiyil porupeduppay
unthdhanin pangkinai eetrriduvay
karthdhar nattina thodtathile
kadaisi varai neeyum kani kodubbay – vilainthdha palanai